நாம் பதிவில் அதற்கு சம்பந்தமான ஏதாவது லிங்க் கொடுப்பது வழக்கம். அப்படி லிங்க் கொடுக்கும் போது நம் வாசகர்கள் அதை க்ளிக் செய்தால் அது நம் பதிவின் விண்டோவிலேயே லோடு ஆகி வரும் நம் பதிவு மறைந்து விடும். இதன் மூலம் நம் வாசகர்களை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாசகர்களும் திரும்பவும் நம் பதிவிற்கு வரவேண்டுமென்றால் திரும்பவும் நம் URL கொடுத்தோ அல்லது...
by சசிகுமார் · 12
இணைய உலகில் கூகுளின் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கூகுளின் சேவையில் மகத்தான ஒன்று ஜிமெயில் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாம் அனைவரும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட அக்கௌன்ட் வைத்திருக்கிறோம்.பிளாக்கருக்கு ஒன்று சொந்த சேவைக்கு ஒன்று இப்படி பல அக்கௌன்ட் வைத்திருப்போம். அப்படி இருக்கும் போது நாம் ஒவ்வொரு அக்கௌன்ட் திறக்க...
by சசிகுமார் · 18
நம்முடைய பதிவில் எப்படி Feed Burner Subscribe by Email என்ற விட்ஜெட்டை எப்படி இணைப்பது என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். பார்க்காதவர்கள் இந்த லிங்கில் சென்று பார்த்து கொள்ளவும்.பிலாக்கரில் "Subcribe by Email" வசதியை கொண்டு வர இன்று நாம் பார்க்க போகும் பதிவும் அதை சம்பந்தப்பட்டதே. நம் பிளாக்கரில் நம் இணைத்த...
by சசிகுமார் · 10
நம் தளம் என்ன page rank பெற்றுள்ளது என்று அறிந்து அதை எப்படி நம் பிலாக்கரில் கொண்டு வரலாம் வாங்க. இந்த தளம் செல்ல இந்த பதிவின் கீழே லிங்க் கொடுத்துள்ளேன் அதில் செல்லவும்http://www.prchecker.info/pagerank-check-button.phpசென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில் மேலே Blog URL கொடுக்க வேண்டும்.கொடுத்த பிறகு...
by சசிகுமார் · 4

நண்பர்களே இன்று நாம் பார்க்க போகும் பதிவு மிகவு பயன் உள்ள பதிவு அனைத்து நண்பர்களும் பயன் படுத்தி கொள்ளுங்கள். நாம் தினமும் கிடைக்கும் கொஞ்சம் ஒய்வு நேரங்களில் கூட ஒய்வு எடுத்து கொள்ளாமல் உடலை வருத்தி கொண்டு நம்மால் முடிந்த வரை சிறப்பான பதிவை எழுதுகிறோம். இதை நம் நண்பர்களும் வாசகர்களும் படித்து மகிழ்வார்கள். ஆனால் சில ஈன பிறவிகள்...
by சசிகுமார் · 40

கல் தோன்றி காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி, அவ்வளவு பெருமை மிகுந்த நம் தமிழ் மொழியின் சிறப்பு எண்ணிலடங்காதவை. உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளாலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள ஒரே நூல் நம் தமிழ் மொழியின் திருக்குறள் என்பது அனைத்து தமிழர்களும் பெருமை படவேண்டிய விஷயம். அவ்வளவு பெருமைமிக்க திருக்குறளை நம் தளத்தில் எப்படி விட்ஜெட்டாக...
by சசிகுமார் · 12
பிலாக்கரில் Latest Twitter, facebook Google Buzz Follow Me பட்டன் ஒரே விட்ஜெட்டில் கொண்டு வருவது என்று காணலாம். இந்த பட்டனை இணைப்பதன் மூலம் நம்தளத்தில் வாசர்களை மேலும் அதிகரிக்க முடியும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தளத்திற்கும் தனி தனி follow பட்டன் இணைக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இணைத்தால் நம் தளத்தின் அதிக இடங்கள் வீணாக...
by சசிகுமார் · 7

பதிவு எழுதும் பெரும்பாலானவர்களின் விருப்பம் தன்னுடைய தன்னுடைய தளத்தினை பிரபல படுத்துவதே ஆகும். அப்படி பிரபல படுத்தவே நாமும் தினமும் பதிவை எழுதுகிறோம். ஆனால் கோடிக்கணக்கான வாசகர்கள் கொண்ட இந்த இணைய உலகில் தினம் தினம் புது புது வாசகர்கள் நம் தளத்திருக்கு வருவார்கள். ஒருமுறை வரும் அனைவரும் அடுத்த முறை வருவார்கள் என்பது நிச்சயமற்ற...
by சசிகுமார் · 15
நண்பர்கள் சில பேர் மெயிலிலும் போனிலும் தொடர்பு கொண்டு கேட்டதனால் இந்த பதிவை இடுகிறேன். இந்த விட்ஜெட்டை இணைப்பது மிகவும் சுலபம். இந்த விட்ஜட்டை இணைப்பதனால் நம்முடைய தளத்தில் பார்வையிடும் பக்கங்களின் (PAGE VIEWS) அளவினை கண்டிப்பாக கூட்ட முடியும். சந்தேகமிருந்தால் படத்தை பாருங்கள் .என் தளத்தின் ஒரு மாதத்திற்கான STATS இந்த விட்ஜெட்டை...
by சசிகுமார் · 9

இணைய உலகில் ராஜாவாக விளங்கும் நம்ம கூகுள் தினம் தினம் புது புது வசதிகளை அதன் வாசகர்களுக்கு வாரி வழங்கி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் கூகுள் பிலாக்கர் பதிவர்களுக்காக 30 அருமையான விட்ஜெட்டுகளை அறிமுக படுத்தியுள்ளது. இந்த லிங்கில் செல்லவும் http://www.google.com/friendconnect சென்றவுடன் கீழே உள்ளதை போல விண்டோ வரும்.அந்த விண்டோ ஓபன்...
by சசிகுமார் · 14
Subscribe to:
Posts (Atom)