தற்போது உள்ள நிலையை பார்த்தால் நீங்கள் பணம் கொடுத்து எந்த மென்பொருட்களையும் வாங்க தேவையில்லை என்றே கூறலாம். அத்தனையும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இருந்தாலும் நாம் ஒவ்வொரு இலவச மென்பொருட்களை பெறவும் நாம் கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது சர்ச் என்ஜின் பயன் படுத்தி தேடிபிடிப்போம். அது மட்டுமில்லால்...
by சசிகுமார் · 12

விளம்பரம் மூலம் சிறிது வருமானம் பெற நம்முடைய தளத்தின் சைடுபாரில் விளம்பரம் செய்ய தேவையான Advertisement panel எப்படி நம்முடைய தளத்தில் நிறுவுவது என்று பார்ப்போம்.இதுபோல் நம் தளத்தில் கொண்டு வர உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML/JAVA SCRIPT இந்த இடத்திருக்கு செல்லவும். அடுத்து கீழே உள்ள...
by சசிகுமார் · 12
கிரிக்கெட் ரசிகர்களுக்கான பதிவு இது. நம்முடைய தளத்திலேயே கிரிக்கெட் லைவ் ஸ்கோர் பார்த்து மகிழலாம். ஒவ்வொரு ரன்களுக்கும் அது தானாகவே UPDATE ஆகி நமக்கு சரியான ரன்களை உடனுக்குடன் பார்த்து கொண்டே நம் தளத்தில் மற்ற வேலைகளை செய்யலாம். நண்பர்களிடமும் கூறி நம் தளத்திலேயே பார்த்து கொள்ள சொல்லலாம்.சர்வதேச கிரிக்கெட்...
by சசிகுமார் · 13
பிலாக்கரில் நாம் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் அதனுடைய லிங்கை கொண்டு வருவது எப்படி என்று இங்கு பார்க்க போகிறோம். இது போல் லிங்க் தருவதனால் நம்முடைய பதிவு யாருக்கேனும் பிடித்திருந்தாலும் அந்த லிங்கை காப்பி செய்து அவர்களுடைய தளத்தின் சைடுபாரில் வைத்து கொள்ளலாம். இதை நம்முடைய ஒவ்வொரு தளத்திருக்கு கீழேயும் கொண்டுவர உங்கள்...
by சசிகுமார் · 31

நாம் கஷ்ட்ட பட்டு எழுதுறத ஒரு ஒரு திருட்டு பசங்க நம்மளுக்கு தெரியாம காப்பி பண்ணி பேஸ்ட் செய்து கொள்வார்கள். ஆனால் இப்ப லேட்டஸ்ட் என்னனா காப்பி செய்து கொண்டு அதற்கு நன்றியையும் தெரிவித்து விட்டு செல்கிறார்கள். அது போல் ஒரு சம்பவம் எனக்கு தற்போது தான் ஏற்பட்டது. அந்த தளத்தில் ஏறக்குறைய அனைத்துமே மற்றவர்களிடம் இருந்து...
by சசிகுமார் · 16
நண்பர்களே இன்று என் வலைப்பூவில் சிறு மாற்றங்கள் செய்வதனால் இன்று எந்த பதிவையும் என்னால் இன்று கொடுக்க முடியாது என்பதை மிகவும் வருத்ததுடன் கூறிகொள்கிறேன். நாளை முதல் தொடர்ந்து பதிவிடுகிறேன். தங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும். அப்படியே இந்த template எப்படி உள்ளது என்று உங்களுடைய உண்மையான கருத்துக்களை கூறவும். சரியில்லை என்றால் தயங்காமல்...
by சசிகுமார் · 14

டுடே லொள்ளு வர்றீங்களா நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து ஆடலாம்.&nbs...
by சசிகுமார் · 14
பிலாக்கரில் Comment Form அளவை நமக்கு தேவையான அளவில் மாற்றுவது எப்படி என்று இங்கு காணலாம். இதற்க்கு தனியாக எந்த கோடிங்கும் சேர்க்க தேவையில்லை. நம்மிடம் உள்ள கோடிங்கில் ஒரு சிறு மாற்றம் செய்தாலே போதும்.பிலாக்கரில் DEFAULT ஆக வரும் COMMENT FORM மாற்றம் செய்தவுடன் வந்த COMMENT FORM இது போல் நீங்களும் மாற்ற விரும்பினால்...
by சசிகுமார் · 23
இது என்னுடைய 100 வது பதிவு. இதுவரை நான் எழுதும் பதிவு ஒவ்வொரு பதிவையும் ரசித்து எனக்கு வாழ்த்துக்களை சொல்லி என்னை நூறாவது பதிவு வரை அழைத்து வந்த என் வாசகர்களுக்கும் என்னை பின்தொடரும் உயர்ந்த உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து. இந்த நூறாவது பதிவை உங்களுக்காக சமர்பிக்கிறேன். நாம் எழுதும் பதிவில் முதல் எழுத்தை...
by சசிகுமார் · 62

நாம் எழுதும் பதிவை படிக்கும் வாசகர்கள் அவர்களுக்கு ஒரு சில பதிவு பிடித்திருந்தால் அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்வார்கள். ஆனால் அதை ரொம்ப நாட்கள் வைத்திருக்க முடியாது எங்காவது தொலைந்து போய்விடும். ஆனால் நாம் எழுதும் பதிவை அப்படியே pdf கோப்பாக அவர்களுடைய கம்ப்யுட்டரில் சேமித்து வைத்து கொண்டால் அவர்களுக்கு தேவையான நேரத்தில் பார்த்து...
by சசிகுமார் · 31
Subscribe to:
Posts (Atom)