நம்முடைய பிளாக்கில் எப்படி கடிகாரம் கொண்டுவருவது?
இன்று நாம் நம்முடைய பிளாக்கில் எப்படி கடிகாரம் கொண்டுவருவது என்று பார்போம்.
கடிகாரம் கொண்டுவர இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.http://www.clocklink.com/gallery.php க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போன்று விண்டோ ஓபன் ஆகும்.
இந்த விண்டோவில் 13 categories இருக்கும் அதில் உங்களுக்கு விருப்பமான கடிகாரத்தை தேர்வு செய்து கொண்டு அந்த கடிகாரத்தின் கீழே உள்ள View Html Tag என்ற பட்டனை அழுத்தவும். 

க்ளிக் செய்ததும் உங்களுக்கு இது போன்று விண்டா ஓபன் ஆகும்
accept க்ளிக் செய்யவும். இப்பொழுது கிடைக்கும் விண்டோவில். உங்களுக்கு விருப்பமான கலரை தேர்வு செய்துவிட்டு timezone என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்வு செய்து உடனே கீழே உள்ள html code-ஐ காபி செய்து 

உங்கள் தளத்தில் paste செய்யவும்.
DASHBOARD- LAYOUT- ADD A GADGET- HTML/JAVA SCRIPT சென்று PASTE செய்யவும்.
முடிவில் உங்கள் கருத்துக்களையும் சொல்லிவிட்டு செல்லவும்.

