எலியை,கரப்பான்பூச்சியை உணவாக உட்கொள்ளும் தாவரங்களின் அறிய புகைப்படங்கள்.

இந்த படங்களை பார்த்தால் உண்மையா என்று யோசிக்கும் அளவிற்கு இந்த புகைப்படங்கள் காணப்படும். NEPENTHES, ATTENBOROUGHII என்று அழைக்கப்படும் இந்த தாவரங்கள் pitcher family வகையை சேர்ந்த தாவரங்களாகும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு முழு எலியையே விழுங்கும் அளவிற்கு இந்த தாவரங்கள் உள்ளது. இந்த தாவரங்கள் சுமார் நான்குஅடி வரை வளரக்கூடியது. இதில் சுரக்கப்படும் ஒரு வகையான அமிலம் பூச்சிகள் மற்றும் எலியை கவர்ந்து இழுக்கிறது. இந்த பூச்சிகள் உள்ளே சென்றவுடன் அதன் வாய்ப்பகுதி மூடிகொள்கிறது. அதனால் அந்த எலியினால் வெளியே வரமுடியாது. கடைசியில் எலியின் எலும்புகள் மட்டுமே மிஞ்சும்.





































All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint