சிறந்த 300+ க்கும் அதிகமான இலவச சாப்ட்வேர்கள் ஒரே இடத்தில்

தற்போது உள்ள நிலையை பார்த்தால் நீங்கள் பணம் கொடுத்து எந்த   மென்பொருட்களையும் வாங்க தேவையில்லை என்றே கூறலாம். அத்தனையும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இருந்தாலும் நாம் ஒவ்வொரு இலவச மென்பொருட்களை பெறவும் நாம் கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது சர்ச் என்ஜின் பயன் படுத்தி தேடிபிடிப்போம். அது மட்டுமில்லால் நாம் அந்த தளத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே தரவிறக்க முடிகின்ற வகையில் ஒரு சில தளங்கள் இருக்கும். இதனால் தேவையில்லாமல் நம் நேரம் தான் விரயம் ஆகும். இந்த குறைகளை போக்குவதற்காகவே ஒரு தளம் உள்ளது. இதில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்தனையுமே இலவசம். இதில் சுமார் முன்னூறுக்கு அதிகமான மென்பொருட்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் தினம் தினம் ஒரு புதிய மென்பொருட்களை கொடுத்து கொண்டே இருப்பார்கள்.



TOP 300 Freeware software!

  • OFFICE

  • ARCHIVE MANAGEMENT

  • INTERNET

  • P2P

  • CHAT

  • SECURITY

  • NETWORK

  • SERVERS

  • AUDIO

  • VIDEO

  • IMAGE

  • 3D

  • DEVELOPERS

  • CD/DVD

  • CODECS

  • SYSTEM UTILITIES

  • UI ENHANCEMENTS

  • HARDWARE MONITORING

  • GAMES

  • EDUCATION

  • MISCELLANEOUS



என்று பல பிரிவுகளில் மென்பொருட்களை கொடுத்து உள்ளார்கள். (என்னடா இவன் இவ்வளவு கதை பேசிட்டு கடைசிவரை அந்த தளத்தின் முகவரியை தரமாட்டேன்கிறான் என்கிறீர்களா). இந்த தளத்திருக்கு இந்த லிங்கை http://www.winaddons.com/top-300-freeware-software/ க்ளிக் செய்யவும். இனி நம் கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்தும் ஒரே இடத்தில்.

டுடே லொள்ளு    
CLAP
நம்ம தளத்திற்கு வந்த அனைவருக்கும் ஒரு கைதட்டல். 

by சசிகுமார் · 12

உங்கள் பிலாக்கரில் சேர்க்க 125x125 ADVERTISEMENT PANEL

விளம்பரம் மூலம் சிறிது வருமானம் பெற நம்முடைய தளத்தின் சைடுபாரில் விளம்பரம் செய்ய தேவையான Advertisement panel எப்படி நம்முடைய தளத்தில் நிறுவுவது என்று பார்ப்போம்.

இதுபோல் நம் தளத்தில் கொண்டு வர உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML/JAVA SCRIPT இந்த இடத்திருக்கு செல்லவும். அடுத்து கீழே உள்ள கோடினை காப்பி செய்து பேஸ்ட் செய்து விடவும். 
<center><a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125orange_glossy.png" /></a> <a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125green_glossy.png" /></a></center>
<center><a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125blue_glossy.png" /></a> <a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125black_glossy.png" /></a></center>

நீங்கள் பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் .

மேலே உள்ள HTML கோடிங்கில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள இடங்களில் உங்களுடைய தொடர்பு முகவரியின் லிங்கை கொடுக்கலாம். அல்லது உங்களுக்கு ஏற்கனவே உங்களுக்கு கிடைத்த விளம்பரத்தின் லிங்கை கொடுத்து கீழே உள்ள SAVE  பட்டனை அழுத்தி விடவும். அவ்வளவு தான் உங்கள் தளத்தில் 125X125 விளம்பர பலகை வந்து இருப்பதை காண்பீர்கள்.
பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேட்கவும். 
டுடே லொள்ளு 
   ROSE
நண்பர்களுக்கு அனைவருக்கும் ஒரு பூங்கொத்து பரிசு. 

by சசிகுமார் · 12

நம் தளத்திலேயே LIVE CRICKET SCORES, NEWS, PHOTOS பார்க்க

     கிரிக்கெட் ரசிகர்களுக்கான பதிவு இது.  நம்முடைய தளத்திலேயே கிரிக்கெட் லைவ் ஸ்கோர் பார்த்து மகிழலாம். ஒவ்வொரு ரன்களுக்கும் அது தானாகவே UPDATE ஆகி நமக்கு சரியான ரன்களை உடனுக்குடன் பார்த்து கொண்டே நம் தளத்தில் மற்ற வேலைகளை செய்யலாம்.  நண்பர்களிடமும் கூறி நம் தளத்திலேயே பார்த்து கொள்ள சொல்லலாம்.

சர்வதேச கிரிக்கெட் லைவ் ஸ்கோர்ஸ் 
இதற்கான கோடிங் கீழே 
<object type="application/x-shockwave-flash" data="http://www.widgets.cricinfo.com/o/482c264908cd8b29/4bb04427037e3c2c/482c264908cd8b29/f541e378" id="W482c264908cd8b294bb04427037e3c2c" width="300" height="250"><param name="movie" value="http://www.widgets.cricinfo.com/o/482c264908cd8b29/4bb04427037e3c2c/482c264908cd8b29/f541e378" /><param name="wmode" value="transparent" /><param name="allowNetworking" value="all" /><param name="allowScriptAccess" value="always" /></object>



லேட்டஸ்ட் நியூஸ் விட்ஜெட் 
இதற்கான கோடிங் கீழே 
<object type="application/x-shockwave-flash" data="http://www.widgets.cricinfo.com/o/482d315c31b94a53/4bb04ca8d9874361/482d315c31b94a53/c2d36d2e" id="W482d315c31b94a534bb04ca8d9874361" width="300" height="250"><param name="movie" value="http://www.widgets.cricinfo.com/o/482d315c31b94a53/4bb04ca8d9874361/482d315c31b94a53/c2d36d2e" /><param name="wmode" value="transparent" /><param name="allowNetworking" value="all" /><param name="allowScriptAccess" value="always" /></object>


லேட்டஸ்ட் போட்டோ விட்ஜெட் 
இதற்கான கோடிங் கீழே 
<object type="application/x-shockwave-flash" data="http://www.widgets.cricinfo.com/o/482d7c9bdbd9105b/4bb04d82d2ecf8eb/482d7c9bdbd9105b/2134d1b3" id="W482d7c9bdbd9105b4bb04d82d2ecf8eb" width="300" height="250"><param name="movie" value="http://www.widgets.cricinfo.com/o/482d7c9bdbd9105b/4bb04d82d2ecf8eb/482d7c9bdbd9105b/2134d1b3" /><param name="wmode" value="transparent" /><param name="allowNetworking" value="all" /><param name="allowScriptAccess" value="always" /></object>


இதில் உங்களுக்கு தேவையான விட்ஜெட் உடைய HTML கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் அக்கௌன்ட் DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML/ JAVASCRIPT சென்று பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தி விடவும் . 
     அவ்வளவு தான் உங்கள் தளத்திலேயே இனிமேல் நேரடியாக கிரிக்கெட் ஸ்கோர் பார்த்துக்கொள்ளலாம்.   
டுடே லொள்ளு 
யாராவது COMMENT சொல்லாம போனாங்க அவ்ளோ தான்   
Photobucket
சும்மா ஒரு ஜாலிக்காக சொன்னேங்க 

by சசிகுமார் · 13

பிலாக்கரில் நாம் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் அதனுடைய HTML லிங்கை கொண்டு வருவது எப்படி?

பிலாக்கரில் நாம் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் அதனுடைய லிங்கை கொண்டு வருவது எப்படி என்று இங்கு பார்க்க போகிறோம். இது போல் லிங்க் தருவதனால் நம்முடைய பதிவு யாருக்கேனும் பிடித்திருந்தாலும் அந்த லிங்கை காப்பி செய்து அவர்களுடைய தளத்தின் சைடுபாரில் வைத்து கொள்ளலாம்.





    இதை நம்முடைய ஒவ்வொரு தளத்திருக்கு கீழேயும் கொண்டுவர உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD- LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE- சென்று <data:post.body/> இந்த கோடினை கண்டு பிடிக்கவும். கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பிறகு கீழே உள்ள கோடினை சேர்க்கவும்.









<b>இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:</b>

<textarea cols='60' id='bloglinking' name='bloglinking' onclick='this.focus();this.select()' onfocus='this.select()' onmouseover='this.focus()' readonly='readonly' rows='2'>&lt;a href=&quot;<data:post.url/>&quot;&gt;<data:post.title/>&lt;/a&gt;

</textarea> 


பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

வேறு எந்த மாற்றமும் நீங்கள் செய்ய தேவையில்ல.  தேவைபட்டால் '60' என்பதை உங்கள் தளத்திற்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இனி உங்களுடைய எல்லா பதிவுகளிலும் அந்தந்த பதிவுகளின் HTML LINK வந்துவிடும்.

[குறிப்பு:  இது உங்களுடைய பழைய பதிவுகளிலும் வந்து விடும். இனி யாரும் காப்பி செய்யாமல் இந்த பதிவு தேவைபட்டால் அவர்களுடைய சைடுபாரில் அமைத்து கொள்ளலாம்]   





டுடே லொள்ளு 

புதையல் கெடச்சிருச்சே   
PUDHAIYAL
உங்களுக்கும் வேணுமா ஒரு கருத்துக்கு ஒரு தங்க பைசா. 
                                                                                                                                           உங்கள் 

by சசிகுமார் · 31

காப்பி அடிப்பவர்களுக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க?





      நாம் கஷ்ட்ட பட்டு எழுதுறத ஒரு ஒரு திருட்டு பசங்க நம்மளுக்கு தெரியாம காப்பி பண்ணி பேஸ்ட் செய்து கொள்வார்கள். ஆனால் இப்ப லேட்டஸ்ட் என்னனா காப்பி செய்து கொண்டு அதற்கு நன்றியையும் தெரிவித்து விட்டு செல்கிறார்கள். அது போல் ஒரு சம்பவம் எனக்கு தற்போது தான் ஏற்பட்டது. அந்த தளத்தில் ஏறக்குறைய அனைத்துமே மற்றவர்களிடம் இருந்து திருடப்பட்டதே என்று நினைக்கிறேன். அது போல் உள்ளவர்களுக்கு எப்படி ஆப்பு அடிப்பது என்று இங்கு காணலாம்.





நம்முடைய தளம் திருடப்பட்டதா என்று கண்டறிய:

    பரந்து விரிந்த இந்த இணைய உலகில்  நாம் எழுதும் பதிவு திருடப்பட்டதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. அதற்கு தான் நம்முடைய ஆண்டவன் (கூகிள்)  இருக்கின்றாரே. எவனாலும் நம்மை ஏமாற்றலாம் ஆனால் கூகுளை ஏமாற்ற முடியாது. உங்கள் தளத்தில் திருடுபவன் பெரும்பாலும் பாப்புலர் ஆன பதிவையே திருடுவார்கள் ஆகையால் நீங்கள் உங்கள் தளத்தில் பாப்புலர் ஆன பதிவில் ஏதேனும் வரியை காப்பி செய்து கூகுளில் பேஸ்ட் செய்து தேடுங்கள். அதில் முதலில் உங்களுடைய தளம் மட்டுமே வரவேண்டும். அப்படி வேறு ஏதேனும் தளம் வந்தால் அந்த தளத்திற்கு சென்று உங்கள் பதிவு தானா என்று பார்த்து கொள்ளுங்கள். இதை எட்டு அல்லது பத்து பதிவுகளில் செய்து பாருங்கள்.





காப்பி செய்வதை எப்படி தடுப்பது :

 1. இந்த தளத்தை காப்பி செய்யாதிர்கள் என்ற Banner நம்முடைய தளத்தின் முகப்பு பக்கத்தில் தெரியுமாறு சேர்க்கலாம்.(இதெல்லாம் எவனும் மதிக்கமாட்டான் என்று கூறுவது கேட்கிறது). மதிக்கிறார்களோ இல்லையோ நம்முடைய கடமையை நாம் செய்து விடவேண்டும்.





2. Contact Details: 

     இவைகளை செய்த பிறகும் நம் தளத்தை காப்பி செய்து கொண்டிருந்தால் அவர்களின் தளத்திற்கு சென்று அவர்களுடைய CONTACT DETAILS தெரிந்து கொள்ளுங்கள். அப்படி எதுவும் அந்த தளங்களில் இல்லாமல் இருந்தால் WHOIS, ALEXA ஆகிய தளங்களுக்கு சென்று அந்த திருட்டு தளங்களின் முகவரியை கொடுத்து  CONTACT DETAILS பெற முயற்சி செய்யுங்கள்.

    அப்படி ஏதேனும் ஒரு வழியில் அந்த தளங்களின் CONTACT DETAILS தெரிந்து கொண்டால் பின் வரும் ஐந்து வழிமுறைகளை கடைபிடிக்கவும்.





1. பரிவு கடிதம் (POLITE EMAIL):

    எடுத்த எடுப்பிலேயே நம்முடைய அதிரடியை காட்டாமல் நம் தமிழர்களுக்கே உரித்தான முறையில் ஈமெயில் அனுப்பவும். (இது போல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு எழுதுகிறோம் எங்கள் உழைப்பை திருடாதீர்கள்) என்று ஒரு ஈமெயில் அனுப்பி பார்ப்போம்.

2. CEASE AND DESIST NOTICE :

     ஈமெயில் அனுப்பியும் எந்த பயனும் இல்லாமல் போனால் CEASE AND DESIST NOTICE (C&D) ஒன்றை அவருடைய ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள். இங்கு CEASE AND DESIST NOTICE உடைய நகல் ஒன்றை இணைத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து அனுப்பி விடவும்.

3. DMCA LETTER TO WEBHOST :

    இது சட்டப்படி நாம் எடுக்கும் முதல் முயற்சியாகும் . DMCA என்பது DIGITAL MILLENNIUM COPYRIGHT ACT என்பதன் சுருக்கமாகும். இந்த லெட்டரை நாம் நாம் அந்த WEBHOST அனுப்புவதன் மூலம் அந்த தளத்தை முழுவதுமாக முடக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் அது அந்த WEBHOSTS கையிலேயே உள்ளது. இதை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள http://www.copyright.gov/legislation/dmca.pdf   இங்கு செல்லவும்.





4. DMCA LETTER TO GOOGLE ADSENSE : 

    நம்முடைய தளத்தில் இருந்து திருடி அவர்கள் நோகாமல் சம்பாதித்து கொண்டு இருப்பார்கள். அதை தடுக்க GOOGLE ADSENSE க்கு இந்த DMCA லெட்டரை அனுப்புவதன் மூலம் அவர்களுடைய தளங்களுக்கு கிடைக்கும் GOOGLE ADSENSE முழுவதுமாக நிறுத்தி விடலாம். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.google.com/adsense_dmca.html    இங்கு க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும்.





5. FINAL STAGE : 

     இது அனைத்துமே வேலை செய்யவில்லை என்றால் கடைசியாக நாம் செய்ய வேண்டியது. அந்த திருட்டு தளங்களுக்கு வரும் வாசகர்களை தெரிந்து கொண்டு அவர்களிடம் உண்மையை விளக்கி கூறினால் நாம் அந்த திருட்டு தளங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அடியோடு குறைக்கலாம். யாரும் வரவில்லை என்றால் அவன் என்ன செய்ய போறான் கடையை மூடிவிட்டு செல்ல வேண்டியது தான்.



கஷ்ட்டமோ கஷ்டம் 
நானும் இந்த Template மாத்த பட்ட அவஸ்தை இருக்குதே அப்பப்பா ஒண்ணு புடிச்சா அதுல வசதி எதுவும் இல்லாம பழைய மாதிரியா இருக்கு, ஆனா லேட்டஸ்ட் டெம்ப்ளேட் போடலாம்னு பார்த்தா அது எதுவும் எனக்கு புடிக்காம பெரும் அவஸ்தையாய் போயிடுச்சிங்க.  ஒரு வழியா ஒரு டெம்ப்ளேட் செலக்ட் பண்ணி போட்டேன். நேத்தே பதிவு எழுதாம ஒரு மாதிரியாய் போடுசீங்க அதான் நல்லா இருக்கோ இல்லையோ ஏதோ ஒண்ணு போட்டு விடலாம் என்று இத போட்டு விட்டேன். இது எப்படி இருக்குன்னு உங்கள் கருத்துக்களில் கூறவும். இதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் கூறவும்

by சசிகுமார் · 16

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்





நண்பர்களே இன்று என் வலைப்பூவில் சிறு மாற்றங்கள் செய்வதனால் இன்று எந்த பதிவையும்  என்னால் இன்று கொடுக்க முடியாது என்பதை மிகவும் வருத்ததுடன் கூறிகொள்கிறேன். நாளை முதல் தொடர்ந்து பதிவிடுகிறேன். தங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும். அப்படியே இந்த template எப்படி உள்ளது என்று உங்களுடைய உண்மையான கருத்துக்களை கூறவும். சரியில்லை என்றால் தயங்காமல் கூறிவிடவும். பிடிக்காமல் போனதற்கு காரணத்தை கூறினால் எனக்கு சிறிது உபயோகமாக இருக்கும்    

    

by சசிகுமார் · 14

விவாகரத்துக்கு என்று பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட கேக்குகள் [நகைச்சுவை பதிவு]

























டுடே லொள்ளு  


dance
வர்றீங்களா நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து ஆடலாம். 

by சசிகுமார் · 14

பிலாக்கரில் Comment Form அளவை நமக்கு தேவையான அளவில் மாற்ற

பிலாக்கரில்  Comment Form அளவை நமக்கு தேவையான அளவில் மாற்றுவது எப்படி என்று இங்கு காணலாம். இதற்க்கு தனியாக எந்த கோடிங்கும் சேர்க்க தேவையில்லை. நம்மிடம் உள்ள கோடிங்கில் ஒரு சிறு மாற்றம் செய்தாலே போதும்.



பிலாக்கரில் DEFAULT ஆக வரும் COMMENT FORM 


மாற்றம் செய்தவுடன் வந்த COMMENT FORM
 
இது போல் நீங்களும் மாற்ற விரும்பினால் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE என்ற இடத்திற்கு செல்லவும், சென்று பின்வரும் கோடிங்கை உங்கள் தளத்தில் கண்டு பிடிக்கவும் 




<iframe allowtransparency='true' class='blogger-iframe-colorize blogger-comment-from-post' frameborder='0' height='410' id='comment-editor' name='comment-editor' src='' width='100%'/>

(சுலபமாக கண்டு பிடிக்கட்ட CTRL+F ஒன்றாக அழுத்தி வரும் விண்டோவில் இந்த கோடிங்கை டைப் செய்தால் கண்டுபிடிக்கலாம்). இதில் HEIGHT='410' என்று இருப்பது COMMENT FORM நீளத்தை குறிக்கும். 'WIDTH=100%' இது COMMENT FORM உடைய அகலத்தை குறிக்கிறது.    இதில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டியது . WIDTH='100%' க்கு பதிலாக WIDTH='600px'  என்பதை மாற்றி கொள்ளுங்கள். மாற்றியவுடன் வந்த கோடிங் கீழே உள்ளது.

<iframe allowtransparency='true' class='blogger-iframe-colorize blogger-comment-from-post' frameborder='0' height='410' id='comment-editor' name='comment-editor' src='' width='600px'/> 

மேலே உள்ளதை போல மாற்றம் செய்து SAVE TEMPLATE கொடுத்துவிடவும். அவ்வளவு தான் உங்கள் தளத்தில் COMMENT FORM அளவு பெரியதாக மாறியிருக்கும். 

[குறிப்பு: உங்கள் தளத்திற்கு ஏற்ற மாதிரி அளவுகளை கொடுத்து மாற்றிகொள்ளுங்கள். ]

டுடே லொள்ளு 

நெருப்பு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு தெரிஞ்சக்கனுமா. கொஞ்சம் கீழே பாருங்க  
ARROW
ARROW
ARROW
FIRE INVENTION
என்ன இப்ப புரியுதா கூகுளின் அவசியம்.
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு செல்லுங்கள் 

by சசிகுமார் · 23

பிலாக்கரில் பதிவின் முதல் எழுத்தை மட்டும் பெரியதாக காட்ட

இது என்னுடைய 100 வது பதிவு. இதுவரை நான் எழுதும் பதிவு ஒவ்வொரு பதிவையும் ரசித்து எனக்கு வாழ்த்துக்களை சொல்லி என்னை நூறாவது பதிவு வரை அழைத்து வந்த என் வாசகர்களுக்கும் என்னை பின்தொடரும் உயர்ந்த உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து. இந்த நூறாவது பதிவை உங்களுக்காக சமர்பிக்கிறேன்.     



நாம் எழுதும் பதிவில் முதல் எழுத்தை மட்டும் நமக்கு தேவையான அளவு எப்படி பெரியதாக்குவது என்று காண போகிறோம். இந்த வசதியை நம் தளத்தில் பெற முதலில் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு

DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE - செல்லவும்.

சென்று கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடிக்கவும்.


]]</b:skin>
கோடிங்கை கண்டு பிடித்த பின் கீழே உள்ள HTML CODE காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு முன்/மேலே பேஸ்ட் செய்யவும்.
.post large { float:left; color: $headerBgColor; font-size:60px; 

line-height:50px; padding-top:1px; padding-right:5px; }





சரியான இடத்தில் பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் இதில் SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தவும்.

 இன்னும் ஒரு சிறிய வேலை உள்ளது. நீங்கள் பதிவு எழுத ஆரம்பிக்கும் போது நீங்கள் பெரியதாக ஆக்க நினைக்கும் எழுத்தை(முதல் எழுத்து)  மட்டும் 

<large>முதல் எழுத்து</large>


உதாரணமாக நீங்கள் "அ" என்ற எழுத்தை பெரியதாக்க நினைத்தால் கீழே உள்ளதை போல கொடுக்க வேண்டும்.

<large>அ</large>




இப்படி கொடுத்த பின் அடுத்த எழுத்துக்களை எப்பவும் எழுதுவதை போல எழுதி கொள்ளுங்கள். அப்புறம் நீங்கள் எழுதியதும் பதிவை பப்ளிஷ் செய்து பார்த்தால் நீங்கள் கொடுத்த எழுத்து மட்டும் பெரியதாக வந்திருப்பதை காண்பீர்கள். 
டுடே லொள்ளு 
running
ஓட்ரா ராஜா ஓட்ரா  

by சசிகுமார் · 62

நம்முடைய பிளாக்கரில் " Save Page As PDF " பட்டன் கொண்டு வர

நாம் எழுதும் பதிவை படிக்கும் வாசகர்கள் அவர்களுக்கு ஒரு சில பதிவு பிடித்திருந்தால் அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்வார்கள்.  ஆனால் அதை ரொம்ப நாட்கள் வைத்திருக்க முடியாது எங்காவது தொலைந்து போய்விடும். ஆனால் நாம் எழுதும் பதிவை அப்படியே pdf கோப்பாக அவர்களுடைய கம்ப்யுட்டரில் சேமித்து வைத்து கொண்டால் அவர்களுக்கு தேவையான நேரத்தில் பார்த்து கொள்வார்கள்.

இந்த வசதியை பெற இந்த லிங்கை கிளிக் http://web2.pdfonline.com/ செய்யவும்.

உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

இதில் உங்களுக்கு அக்கௌன்ட் உருவாக்கி கொள்ளுங்கள். (இது இலவச சேவை தான் இதற்க்கு எந்த கட்டணமும் பிடிக்கமாட்டார்கள் ஆகையால் பயப்பட வேண்டாம்).
அக்கௌன்ட் உருவாக்கிய பின் உங்கள் USERID, PASSWORD கொடுத்து உள்ளே செல்லுங்கள். கீழே உள்ளதை போல விண்டோ வரும் 
படத்தில் நான் காட்டியுள்ளதை போல் generate the Javascript என்ற பட்டனை அழுத்தவும். அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ள கட்டத்தில் Html code வந்திருக்கும். அதை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE  என்ற இடத்திற்கு செல்லுங்கள். <data:post.body/>  என்ற கோடிங்கை கண்டுபிடிக்கவும். கண்டுபிடித்த கோடிற்கு கீழே நீங்கள்  காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தபின் உங்களுக்கு கீழே உள்ளதை போல் வரும் 
 
(சரியாக தெரியவில்லை என்றால் படத்தை க்ளிக் செய்து zoom செய்து பார்த்து கொள்ளவும்) படத்தில் காட்டியுள்ள படி வந்திருந்தால் கீழே உள்ள SAVE TEMPLATE பட்டனை அழுத்தி உங்கள் பிளாக்கில் வந்து பார்த்தால் உங்களுடைய பிளாக்கரில் "Save As Pdf " என்ற பட்டன் வந்திருக்கும்.  
டுடே லொள்ளு 
super man
என்ன பாக்கறீங்க , உங்களால முடியுமா ?
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும். 

by சசிகுமார் · 31

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint