குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க சிறிது உதவி செய்யுங்களேன்

வறுமையின் காரணமாக ஏழை குடும்பங்களின் பிறக்கும் குழந்தைகளை சிறு வயதிலேயே வேலைக்கு செல்லும் அவலம் உலகத்தில்  நடந்து வருகிறது. இதுவரை நமக்கு கிடைத்த மிகப்பெரிய தலைவர்கள் அனைவரும் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்களே இன்னும் சொல்லபோனால் நம் முன்னாள் ஜனாதிபதி திரு.ABJ. அப்துல் கலாம் அவர்களே ஏழை குடும்பத்தில் வந்தவரே. இது போல் எத்தனை அப்துல் கலாமை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்றே நமக்கு தெரியவில்லை. ஐநா சபையின் கருத்துப்படி குழந்தை தொழிலாளர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

In India 14.4 %,  Bangladesh 30.1%, China 11.6%,Pakistan 17.7%, Turkey 24%,  Cote D’lvoire 20.5%, in Egypt 11.2%, in Kenya 41.3% , in Nigeria 25.8%, in Senegal 31.4%, in Argentina 4.5%, in Brazil 16.1%, in Mexico 6.7%, in Italy 0.4% and இப்படி அடுக்கி கொண்டே செல்லலாம். இந்திய கணக்கு படி 


என்ன தான் நம்முடைய அரசு குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க பல்வேறு சட்டங்கள் இயற்றினாலும் (சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது சவாலான விஷயமாக உள்ளது. நம் நாட்டின் கணக்குப்படி இந்தியாவில் தற்போது 50 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கணக்கில் வந்தவர்கள் மட்டுமே இவ்வளவு பேர் என்றால் இன்னும் எவ்வளவோ பேர் உள்ளார்கள். இந்த நிலைமையை ஒழிக்க நம்மால் முடிந்த உதவியை செய்து அந்த சிறு உள்ளங்களின் எதிர்காலங்களை சிறப்பாக அமைப்போம். இங்கு கீழே குறிப்பிட்ட மாநிலங்களின் குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு மையங்களின் முகவரி கொடுத்துள்ளேன் இதில் நீங்கள் எங்கு உங்கள் புகார்களை தெரிவித்தாலும் அவர்கள் சம்பத்தப்பட்ட மாநிலங்களுக்கு தெரிவிப்பார்கள். 


DELHI
OFFICE OF THE LABOUR COMMISSIONER


GOVERNMENT OF N.C.T. OF DELHI
5, SHAM NATH MARG,
DELHI - 110054.
Tel Nos. 91-11-23967495
Fax:91-11-23962823
E-mail Address:jlcadmlab@nic.in


TAMIL NADU


State Child Labour Rehabilitation cum Welfare Society
O/o Commissioner of Labour
DMS Complex, Teynampet
Chennai 600006
Phone    :   044-24349442    Fax    :  044-24341966
email  :  tnchildlabour@yahoo.com


PUNJAB
Department of Labour Commissioner, Punjab,
SCO No. 47-48, Sector - 17 E,
Chandigarh - 160017
Phone: + 91-172-2702486
Fax: + 91-172-2704091
Email: delc@punjabmail.gov.in


KARNATAKA
Karmika Bhavan, ITI Compund, 
Bannerughatta Road,Bangalore-560 029.
Phone: 6531252, Fax: 6531254, 
Email:lco@kar.nic.in


GUJARAT
Dr.Varesh Sinha (IAS)Principal Secretary
Labour and Employment Department 
232 50871,232 50873


RAJASTHAN
Sh. Subir Kumar Commissioner  Of  (Labour ) Department
SHRAM BHAWAN, Shanti Nagar, Khatipura Road
Hasanpura, Jaipur - 302006
Phone No: 0-0141-2450781 r-0141-2721939
TeleFax : 0141-2450781
E-mail:  lab-comm-rj@nic.in


எனக்கு தெரிந்தவரை இங்கு நான் கொடுத்துள்ளேன். இதில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் ஏதேனும் கடைகளிலோ அல்லது தொழிற்சாலைகளிலோ ஏதேனும் குழந்தை தொழிலாளர்களை கண்டால் மேற்கூறிய ஏதேனும் முகவரிக்கு தெரிவிக்கவும். நீங்கள் தெரிவித்தால் அவர்கள் அந்த குழந்தைகளை மீட்டு குழந்தை தொழிலாளர்கள் மறுவாழ்வு மையம் என்ற மையத்தின் மூலம் அவர்களுக்கு கல்வி கர்ப்பிபார்கள். 









நம் தம்பிகளோ தங்கைகளோ அல்லது நம் பிள்ளைகளுக்கோ இந்த கொடுமை நடந்தால் நாம் பார்த்து கொண்டிருப்போம? உங்களால் முடிந்த அளவு இந்த குழந்தைகளுக்கு எதிர்காலங்களை உருவாக்க உதவுங்கள். 
உங்கள் நண்பர்களிடமும் கூறுங்கள்.

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint