நம் இந்திய நாட்டின் மிகவும் பழமையான ரூபாய் நோட்டுக்களின் கண்காட்சி.

நம் நாடு சுதந்திரம் பெற்று பல தடைகளை தாண்டி உலகத்தில் மிகுந்த வளர்ச்சியை பெற்று காணப்படுகிறது. நாம் பிறப்பதற்கு முன்னால் நம் நாட்டின் ரூபாய் நோட்டுக்கள் எப்படி இருந்தது என்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

 




























































இன்னும் பல நோட்டுக்கள் உள்ளது. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி . தங்கள் கருத்தை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

by சசிகுமார் · 6

நம்முடைய பிளாக்கின் லோடு ஆகும் நேரத்தை வேக படுத்த

இன்று நாம் பார்க்கபோகிற பதிவு நம்முடைய பிளாக்கின் லோடு ஆகும் நேரத்தை வேக படுத்த ஒரு புதிய வழியை பார்க்க போகிறோம். இதற்க்கு நாம் இங்கு க்ளிக் செய்யவும் நமக்கு கீழ் கண்ட விண்டோ ஓபன் ஆகும் 

இந்த விண்டோ ஓபன் செய்த உடன் நான் கீழே காட்டியுள்ள செட்டிங்க்சை செய்திடவும் (படத்தை க்ளிக் செய்து பெரியதாக்கி பார்க்கவும்)
  
இப்பொழுது உங்கள் அக்கௌன்ட் DASSBOARD- LAYOUT- EDITHTML - என்ற இடத்திருக்கு சென்று DOWNLOAD FULL TEMPLATE கிளிக் செய்து ஒரு BACKUP எடுத்து கொள்ளவும். 
EDIT TEMPLATE பகுதியில் இதற்க்கு இடையில் உள்ள  கோடினை செலக்ட் செய்து காப்பி செய்து கொள்ளவும். பின்பு கீழே அம்பு குறியிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியில் பேஸ்ட் செய்யவும்.
  
பின்பு கீழே உள்ள compress-it! என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு கம்ப்ரெஸ் ஆகியவுடன் வரும் கோடினை  காப்பி செய்து திரும்பவும் நாம் காப்பி இடத்தில் பதிலாக  இந்த கோடினை replace செய்திடவும். பின்பு செய்யவும் அவ்வளவுதான் உங்களுக்கு கண்டிப்பாக மாற்றம் தெரியும். எனக்கு கம்ப்ரெஸ் ஆகி வந்த ரிசல்ட் கீழே கொடுத்துள்ளேன் 




இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். உங்களின் கருத்தை பின்னூட்டத்தில் கூறவும்.   


    












by சசிகுமார் · 11

நாம் Alexa Traffic Widget எப்படி நம்முடைய பிளாக்கில் இணைப்பது?

நம்முடைய தளம் உலக அளவில் எந்த இடத்தில்  இருக்கிறது என்று www.alexa.com சென்று பார்ப்போம் ஆனால் அதை நம்முடைய தளத்திலேயே பார்த்தால் எப்படி இருக்கும் அதை தான்   இன்று நாம் Alexa Traffic Widget எப்படி நம்முடைய பிளாக்கில் இணைப்பது என்று பாப்போம். இது மிகவும் சுலபமான வழி. இந்த வசதியை பெற நீங்கள் பயனர் கணக்கை தொடங்க வேண்டியதில்லை.alexa rank  பெற இங்கு க்ளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளதை போல் விண்டோ ஓபன் ஆகும்.



இங்கு கொடுக்கபட்டிருக்கும் இடத்தில உங்களுடைய பிளாக்கின் முகவரியை கொடுக்கவும். பின்பு அதற்கு பக்கத்தில் இருக்கும் Build Widget என்ற பட்டனை அழுத்தவும். (புரியாதவர்கள் படத்தை க்ளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்). Build Widget பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபன் ஆகும்.

                                             

இந்த விண்டோவில் மூன்று வகையான alexa traffic rank மாடல்கள் கிடைக்கும். இதில் உங்களுக்கு தேவையான வடிவின் நேராக உள்ள HTML கோடினை காப்பி செய்து கொள்ளவும்.(புரியாதவர்கள் படத்தை க்ளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்). காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கில் sidebar இல் பேஸ்ட் செய்யவும்.

DASSBOARD- LAYOUT- ADD A GADGET - HTML/ JAVA SCRIPT -சென்று பேஸ்ட் செய்யவும். முடிவில் SAVE செய்யவும். அவ்வளவுதான் உங்கள் பிளாக்கில் ALAXA TRAFFIC RANK WIDGET - வந்து இருக்கும். இனிமேல் நீங்கள் உங்களின் ரேங்க் தெரிந்துகொள்ள எந்த வேறு சைட்டுக்கும் செல்ல வேண்டாம். உங்களின் பிளாக்கிலேயே தெரிந்து கொள்ளலாம் வரும் பதிவில் எப்படி நம்முடைய பிளாக்கின் ALEXA ரேங்கை உயர்த்துவது என்று பார்ப்போம். அவ்வளவு தான் அடுத்து என்ன செய்ய வேண்டும். என்ன மறந்திடீங்கள உங்களின் கருத்துக்களை கொஞ்சம் சொல்லிவிட்டு செல்லுங்கள்.        

      

by சசிகுமார் · 8

நம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர் வரவைப்பது?

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள். 







நாம் நம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர் வரவைப்பது என்று பார்க்கபோகிறோம். இந்த தளத்தில் 50 வகையான காலண்டர் மாடல்களை கொடுத்து உள்ளனர் . காலண்டர் கொண்டுவர இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு இந்த தளம் ஓபன் ஆகும்   



இங்கு நான் மஞ்சள் குறியிட்டு காட்டியிருக்கும் அனைத்தும் காலண்டர் வகைகள். அதில் உங்களுக்கு விருப்பபமான காலண்டரை செலக்ட் செய்யவும். உதாரணமாக நான் இந்த காலண்டரை தேர்வு செய்து உள்ளேன்.

  

செலக்ட் செய்தவுடன் அந்த காலண்டரின் கீழே உள்ள html code- ரைட் கிளிக் செய்து selectall கொடுத்து பின்பு காப்பி செய்யவும். பிறகு உங்கள் பிளாக்கில் சென்று

dassboard - Layout- Add a Gadget - Html /JavaScript- சென்று பேஸ்ட் செய்யவும். இந்த கோடில் காலேண்டேரின் Height, width அளவுகள் கொடுக்க பட்டிருக்கும் அதில் உங்களுக்கு தேவையான அளவினை கொடுத்து பின்பு save செய்யவும். அவ்வளவு தான் முடிந்து விட்டது என்று நினைக்காதிர்கள் கொஞ்சம் உங்கள் கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள்.



by சசிகுமார் · 2

1503- பேரை கொலை செய்வதற்காக கோடிகணக்கில் செலவு செய்து வளர்க்கப்பட்டவன் புகைப்படங்கள்

ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் என்ற ஒரு படம் எடுப்பதற்கு முன்னால் நம்மில் எத்தனை பேருக்கு அப்படி ஒரு கப்பல் இருந்தது என்று தெரியும். உலகத்தின் பார்வைக்கு அந்த உண்மை சம்பவத்தை வெளி கொண்டுவந்த இந்த மாமனிதன் ஜேம்ஸ் கேமரூன் ஒரு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சினிமாவில் டைட்டானிக்கை கிராபிக்ஸ் உதவியுடன் நன்றாகவே காட்டிருப்பர்கள். ஆனால் என்னதான் சினிமாவில் பார்த்தாலும் நிஜ டைட்டானிக் கப்பலை நம்மால்  பார்க்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்குகாக இந்த பதிவு. இங்கு நிஜ டைட்டானிக் கப்பலின் புகைப்படங்கள் இணைத்துள்ளேன்.











































                    

நீங்கள் பார்த்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.

Tamilish            

by சசிகுமார் · 3

ஒரே வாரத்தில் 4வது தாக்குதல்: ஆஸி.,யில் இந்தியர்கள் பரிதாபம் ; இனவெறியில்‌‌‌லை என கெவின் ருட் மறுப்பு



மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில் இது 4வது தாக்குதல் . ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் இந்தியர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரஸ்பேன் நகரில் இரண்டு வெவ்வறு இடங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தெற்கு பிரிஸ்பேன் மேக்கிரகர் எனும் இடத்தில் 25 வயது இளைஞர் தாக்கப்பட்டு, அவரது பர்சும் பறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சம்பவத்தில் தென்கிழக்கு பிரிஸ்பேனில் இந்திய டாக்சி டிரைவர் மீது அந்த டாக்சியில் பயணித்தவர்கள், முகத்தில் பலமுறை குத்தி மோசமாக தாக்‌கியதோடு காரையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‌அவர்கள் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.





இனவெறி தாக்குதல் இல்லை : இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்வதால் வருத்தப்படுவதாக நேற்று அந்நாட்டு பிரதமர் கெவின் ருட் கூறியிருந்த நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள கெவின் ருட் இந்தியர்கள் மீதான தாக்குதல் இனவெறி தாக்குதல் இல்லை என மீண்டும் தெரிவித்துள்ளார்.





என்னுடைய கருத்து:

                            ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தொடர்ந்து தாக்கபடுகிறார்கள். ஆனால் உலகத்தில் வாழ்வதற்கு  மிகவும் பாதுகாப்பான நாடுகளின் முதல் ஐந்தில் இந்த நாடு உள்ளது.  மாணவர்களே நம் இந்திய நாட்டின் கல்வியை போல் உலகத்தில் வேறு எங்கும் இல்லை. நீங்கள் பணத்திற்காக வெளிநாடு செல்கின்றீர்கள்.  ஆனால் பணம் போனால் திரும்பி வரும் ஆனால் உயிர் போனால் அவ்வளவுதான். அப்புறம் பணத்தை வைத்து என்ன பண்ண முடியும். யோசியுங்கள் நண்பர்களே.      

by சசிகுமார் · 0

உங்களின் பிளாக்கில் எப்படி scrolling text(also called marquee) சேர்ப்பது?

   இந்த பதிவு நம் தளத்தில் எப்படி scrolling text(also called marquee) சேர்ப்பது என்று பார்போம். இந்த பதிவு உங்களின் தளத்திற்கு வரும் வாசகர்களை கவர மற்றொரு வழியாகவும் இருக்கும். இதை சேர்பதால் உங்களின் தளம் மேலும் அழகு பெரும் என்பதில் சந்தேகமில்லை.மற்றும் உங்களின் வாசகர்களுக்கு உங்களின் அடுத்த பதிவு என்ன என்று தெரிவிக்கலாம்.

வழிமுறைகள்:

    இங்கு பலவகையான scrolling text code கொடுத்துள்ளேன் எது உங்கள் தளத்திற்கு பொரும்துமோ அதை நீங்கள் காப்பி செய்து கொள்ளவும்.





 1.









ரிசல்ட் கீழே :

code to simple scrolling text











2. 



 உங்களுக்கு தேவையான கலர் கொண்டு வர HEXA DECIMAL(#99CCFF) மாற்றலாம்.ரிசல்ட் கீழே:   


code to simple scrolling text









3.    

 ரிசல்ட் கீழே:

code to simple scrolling text







4.

ரிசல்ட் கீழே:

code to simple scrolling டெக்ஸ்ட்













5.

இந்த கோடினில் உங்களுக்கு தேவையான பக்கத்தின் முகவரியை இதில் சேர்க்கலாம்.

ரிசல்ட் கீழே:



Flash animations in your blog Youtube videos Hexadecimal codes







உங்களுக்கு விருப்பமான html code-ஐ காப்பி செய்து கொண்டு உங்கள் தளத்தில் கீழ் காணும் இடத்தில  

பேஸ்ட் செய்யவும்.

DASSBOARD- LAYOUT- ADD A GADGET - HTML/JAVA SCRIPT- சென்று பேஸ்ட் செய்து விட்டு SAVE கொடுக்கவும் 

அவ்வளவுதான் உங்களின் தளம் மேலும் அழகு பெற்று இருப்பதை உனர்வீர்கள்.

Tamilish 



by சசிகுமார் · 4

எதிரிகளை மிரட்டும் அக்னி ஏவுகணை





அக்னி ஏவுகணை  என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும். 2007 ஆம் ஆண்டு வரையில் அக்னி திட்டத்தில் பின்வரும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன: அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest), அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்]. உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது. 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது.



  1. அக்னி-I குறுகிய (short) தூரம் பாயும் ஏவுகணை, 700- 800 கிமீ தூரம்,

  2. அக்னி-II நடுத்தர (medium) தூரம் பாயும் ஏவுகணை, 2,500 கிமீ தூரம்,

  3. அக்னி-III இடைத்தர (intermediate) தூரம் பாயும் ஏவுகணை, 3,500- 5,000  கிமீ தூரம்.

  4. அக்னி-IV கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை, 6,000 கிமீ தூரம் (தயாரிப்பில்





பயன்பாடு வரலாறு

  1. பயன்பாட்டுக்கு வந்தது(சோதனைகள்) 04/11/99, 01/17/01 மற்றும் 08/29/௦௪

  2. தயாரிப்பாளர்Defence Research and Development Organisation (DRDO), Bharat Dynamics (BDL)

  3. ஓரலகுக்கான செலவுரூ 250-350 மில்லியன் அல்லது $5.6-7.9 மில்லியன்

  4. எடை- 12,000 கிகி (அக்னி-I), 16,000 கிகி (அக்னி-II )

  5. நீளம்-15 மீ (அக்னி-I), 20 மீ (அக்னி-II), 16 மீ (அக்னி-III)

  6. விட்டம்-1.0 மீ (அக்னி-I, அக்னி-II) ,2.0 மீ (அக்னி-III)

  7. வெடிபொருள்-Strategic nuclear (15 KT to 250 KT),  conventional HE-unitary,  penetration,  sub-munitions,  incendiary or fuel air explosives

  8. பறப்பு உயரம்- > 90 கிமீ

  9. வேகம்- 5-6 கிமீ/செ (அக்னி-II)

  10. ஏவு தளம்- 8 x 8 Tatra TELAR (Transporter erector launcher) Rail Mobile லான்ச்

























    by சசிகுமார் · 0

    நம்முடைய பிளாக்கில் எப்படி கடிகாரம் கொண்டுவருவது?

    இன்று நாம் நம்முடைய பிளாக்கில் எப்படி கடிகாரம் கொண்டுவருவது என்று பார்போம்.

    கடிகாரம் கொண்டுவர இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.http://www.clocklink.com/gallery.php க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போன்று விண்டோ ஓபன் ஆகும்.



    இந்த விண்டோவில் 13 categories இருக்கும் அதில் உங்களுக்கு விருப்பமான கடிகாரத்தை தேர்வு செய்து கொண்டு அந்த கடிகாரத்தின் கீழே உள்ள View Html Tag  என்ற பட்டனை அழுத்தவும். 

    க்ளிக் செய்ததும் உங்களுக்கு இது போன்று விண்டா ஓபன் ஆகும்







    accept க்ளிக் செய்யவும். இப்பொழுது கிடைக்கும் விண்டோவில். உங்களுக்கு விருப்பமான கலரை தேர்வு செய்துவிட்டு timezone என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்வு செய்து உடனே கீழே உள்ள html code-ஐ காபி செய்து      

    உங்கள் தளத்தில் paste செய்யவும்.

    DASHBOARD- LAYOUT- ADD A GADGET-  HTML/JAVA SCRIPT  சென்று PASTE   செய்யவும்.

    முடிவில் உங்கள் கருத்துக்களையும் சொல்லிவிட்டு செல்லவும்.

    Tamilish    







      



    by சசிகுமார் · 9

    All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint