பிலாக்கரில் கமெண்ட் நம்பர்(Comments Numbering) வர வைக்க

நாம் பதிவு எழுதுவதை படித்துவிட்டு நம் வாசகர்கள் நம்முடைய பதிவிற்கு பின்னூட்டம் (comments) அளிப்பார்கள் அப்படி கொடுக்கும் கமெண்ட்ஸ் மொத்த எண்ணிக்கை  மட்டுமே நம்முடைய பிலாக்கரில் தெரியும். யார் யார் எத்தனையாவது கமெண்ட் கொடுத்தார்கள் என்று அறிய நாம் ஒவ்வொன்றாக எண்ணி தான் கூற முடியும் அதனை தவிர்ப்பதற்காகவே இந்த பதிவு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.





இதுபோல் உங்கள் தளத்தில் கொண்டுவர முதலில் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.


STEP : 1
  உங்கள் தளத்தில் DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATES - என்ற இடத்திற்கு செல்லவும். சென்று கீழே உள்ள கோடினை கண்டுபிடிக்கவும்      


<b:loop values='data:post.comments' var='comment'>


கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து நீங்கள் கண்டுபிடித்த கோடிற்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.



<script type='text/javascript'>var CommentsCounter=0;</script>



STEP: 2 
அடுத்து கீழே உள்ள கோடினை கண்டுபிடிக்கவும்.  


<data:commentPostedByMsg/>


கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.   


<span class='comm-num'>
<a expr:href='data:comment.url' title='Comment Link'>
<script type='text/javascript'>
CommentsCounter=CommentsCounter+1;

document.write(CommentsCounter)

</script>

</a>

</span>





கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


SAVE TEMPLATE என்பதை கொடுத்து விடவும்.


STEP : 3  
    உங்கள் தளத்தில் LAYOUT - EDIT HTML - என்ற இடத்திருக்கு செல்லவும்.  சென்று கீழே உள்ள கோடினை கண்டுபிடிக்கவும்.
</head>


கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங் காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.



<style type="text/css">

.comm-num a:link, .comm-num a:visited {

color: white !important;

text-decoration: none !important;

background: url(http://i50.tinypic.com/egx3t3.jpg) no-repeat;

width: 50px;

height: 48px;

float: right;

display: block;

margin-right: 5px;

margin-top: -15px; /*comments-counter position*/

text-align: center;

font-family: 'Century Gothic','Lucida Grande',Arial,Helvetica,Sans-Serif;

font-size: 15px;

font-weight: normal;

}





.comm-num a:hover, .comm-num a:active {

color: gray !important;

text-decoration: none !important;

}

</style>

கீழே உள்ள படத்தை பார்க்கவும் 


Save Template கொடுத்து விடவும். அவ்வளவு தான் உங்களுடைய தளத்தில் உள்ள கமெண்ட் அனைத்திலும் நம்பர் காணப்படும். 
..........................................................................................................................................


..............................................................................................................................................


..................................................................................................................................................
...................................................................................................................................................
மேலே உள்ள கோடிங்கில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியிருப்பது. back ground picture இதை உங்களுக்கு தேவையான picture url கொடுத்து நீங்கள் மாற்றி கொள்ளலாம். ஆனால் அதற்கு ஏற்ற மாதிரி width, length அளவுகளை மாற்ற வேண்டும். உங்களுக்கு கீழே சில picture கொடுத்துள்ளேன் இதில் உங்களுக்கு தேவையான picture மேல் வைத்து right click செய்து url காப்பி செய்து அந்த கோடிங்கில் பேஸ்ட் செய்யவும்


டுடே லொள்ளு 
Photobucket






All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint