நம்முடைய பிலாக்கரில் "Animated Read More" கொண்டு வர

நம்முடைய பிலாக்கரில் "Animated Read More" கொண்டு வருவது எப்படி என்று இந்த பதிவில் காண போகிறோம். முதலில் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு DASSBOARD - LAYOUT - EDIT HTML - சென்று உங்கள் தளத்தை DOWN FULL TEMPLATE செய்து கொள்ளுங்கள். தெரியாதவர்கள் இங்கு சென்று எப்படி DOWNLOAD செய்வது என்று பார்த்து கொள்ளுங்கள்.

             அடுத்து கீழே உள்ள EXPAND WIDGET TEMPLATE என்பதை  கிளிக் செய்யுங்கள். அதில் ]]></b:skin> இந்த கோடிங்கை கண்டுபிடிக்கவும்.  கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிங்கிருக்கு முன்னே/before சேர்த்துவிடவும்.



<style>

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>

span.fullpost {display:inline;}

<b:else/>

span.fullpost {display:none;}

</b:if>

</style>





சேர்த்தபின்பு உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ இருக்கும்





பின்பு <data:post.body/> இந்த கோடிங்கை கண்டுபிடிக்கவும்.  கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே பேஸ்ட் செய்யவும்.  



<b:if cond='data:blog.pageType != &quot;item&quot;'>

<a expr:href='data:post.url'>

<div style='text-align: right;'>

<img src='http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/black.gif'/> </div></a>

</b:if>





சேர்த்தபின்பு உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ இருக்கும்

அடுத்து கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் உங்களுடைய முகப்பு பக்கத்தில் இந்த ANIMATED READMORE பட்டன் வந்திருக்கும்.    


[குறிப்பு: இதில் சிவப்பு நிறத்தில் உள்ளது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய கோடிங்,
நீல நிறத்தில் இருப்பது நீங்கள் சேர்க்க வேண்டிய கோடிங்]    


நமக்கும் விருது 
AWARD
எனக்கு விருது கொடுத்து கவுரவ படுத்திய சைவ கொத்து பரோட்டா அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன். http://saivakothuparotta.blogspot.com/2010/04/blog-post.html





டுடே லொள்ளு 
Photobucket

இன்னிக்கி ஒரே ஜாலியா இருக்குப்பா விருதுன்னா சும்மாவா.

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint