பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டுவர

பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டு வருவது எப்படி என்று இங்கு காண போகிறோம். இது மிகவும் சுலபமான வேலை நண்பர்களே.





இதற்க்கு முதலில் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு DASSBOARD - LAYOUT - EDIT HTML - என்ற இடத்திருக்கு செல்லுங்கள். சென்று பின்வரும் வரியை கண்டு பிடிக்கவும்.


<title><data:blog.pageTitle/></title>
<link href='http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/india-flag-1.jpg' rel='shortcut icon' type='image/x-icon'/>

(CTRL+F அழுத்தி வரும் விண்டோவில் இந்த கோடிங் டைப் செய்தால் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.)





கண்டு பிடித்த பிறகு இதில் நீங்கள் செய்ய வேண்டியது



<link href='http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/india-flag-1.jpg'





இந்த URL க்கு பதிலாக உங்களுடைய படத்தின் URL கொடுக்கவும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.



வேறு எந்த மாற்றமும் செய்யாமல் கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களுடைய தலைப்பில்  நீங்கள் செலக்ட் செய்த போட்டோ வந்திருக்கும்.  


பதிவை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும். 


டுடே லொள்ளு 


Photobucket
என்ன சொல்லுதுன்னு புரியலையா கீழ போய் கமென்ட்ட போடணுமாம் 

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint