பிலாக்கரில் நாம் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் அதனுடைய HTML லிங்கை கொண்டு வருவது எப்படி?

பிலாக்கரில் நாம் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் அதனுடைய லிங்கை கொண்டு வருவது எப்படி என்று இங்கு பார்க்க போகிறோம். இது போல் லிங்க் தருவதனால் நம்முடைய பதிவு யாருக்கேனும் பிடித்திருந்தாலும் அந்த லிங்கை காப்பி செய்து அவர்களுடைய தளத்தின் சைடுபாரில் வைத்து கொள்ளலாம்.





    இதை நம்முடைய ஒவ்வொரு தளத்திருக்கு கீழேயும் கொண்டுவர உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD- LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE- சென்று <data:post.body/> இந்த கோடினை கண்டு பிடிக்கவும். கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பிறகு கீழே உள்ள கோடினை சேர்க்கவும்.









<b>இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:</b>

<textarea cols='60' id='bloglinking' name='bloglinking' onclick='this.focus();this.select()' onfocus='this.select()' onmouseover='this.focus()' readonly='readonly' rows='2'>&lt;a href=&quot;<data:post.url/>&quot;&gt;<data:post.title/>&lt;/a&gt;

</textarea> 


பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

வேறு எந்த மாற்றமும் நீங்கள் செய்ய தேவையில்ல.  தேவைபட்டால் '60' என்பதை உங்கள் தளத்திற்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இனி உங்களுடைய எல்லா பதிவுகளிலும் அந்தந்த பதிவுகளின் HTML LINK வந்துவிடும்.

[குறிப்பு:  இது உங்களுடைய பழைய பதிவுகளிலும் வந்து விடும். இனி யாரும் காப்பி செய்யாமல் இந்த பதிவு தேவைபட்டால் அவர்களுடைய சைடுபாரில் அமைத்து கொள்ளலாம்]   





டுடே லொள்ளு 

புதையல் கெடச்சிருச்சே   
PUDHAIYAL
உங்களுக்கும் வேணுமா ஒரு கருத்துக்கு ஒரு தங்க பைசா. 
                                                                                                                                           உங்கள் 

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint