இந்த பதிவை பார்த்தாவது புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

அன்பு நண்பர்களே அனைவருக்கும் காலை வணக்கம். நீங்கள் தயவு செய்து புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிடுங்கள். நீங்கள் புகைபிடிப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல அந்த காற்றை சுவாசிக்கும் அனைவரும். பாதிக்க படுகிறார்கள். ஒரு மனிதன் ஒரு சிகரெட் பிடித்தால் அவன் வாழ்நாளில் 3 விநாடிகளை இழப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. ஆகையால் நம்முடைய அந்த கெட்ட பழக்கத்தை இன்றே தவிர்ப்போம்.  ஆரோக்கியமான எதிர் காலத்தை உருவாக்குவோம்.        
















































டுடே லொள்ளு 
என்ன பாக்கறீங்க இந்த பழக்கத்த விட்டா தான் என் கூட டான்ஸ் ஆட முடியும். 
dance
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும். 

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint