நம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர் வரவைப்பது?

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள். 







நாம் நம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர் வரவைப்பது என்று பார்க்கபோகிறோம். இந்த தளத்தில் 50 வகையான காலண்டர் மாடல்களை கொடுத்து உள்ளனர் . காலண்டர் கொண்டுவர இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு இந்த தளம் ஓபன் ஆகும்   



இங்கு நான் மஞ்சள் குறியிட்டு காட்டியிருக்கும் அனைத்தும் காலண்டர் வகைகள். அதில் உங்களுக்கு விருப்பபமான காலண்டரை செலக்ட் செய்யவும். உதாரணமாக நான் இந்த காலண்டரை தேர்வு செய்து உள்ளேன்.

  

செலக்ட் செய்தவுடன் அந்த காலண்டரின் கீழே உள்ள html code- ரைட் கிளிக் செய்து selectall கொடுத்து பின்பு காப்பி செய்யவும். பிறகு உங்கள் பிளாக்கில் சென்று

dassboard - Layout- Add a Gadget - Html /JavaScript- சென்று பேஸ்ட் செய்யவும். இந்த கோடில் காலேண்டேரின் Height, width அளவுகள் கொடுக்க பட்டிருக்கும் அதில் உங்களுக்கு தேவையான அளவினை கொடுத்து பின்பு save செய்யவும். அவ்வளவு தான் முடிந்து விட்டது என்று நினைக்காதிர்கள் கொஞ்சம் உங்கள் கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள்.



All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint