எதிரிகளை மிரட்டும் அக்னி ஏவுகணை





அக்னி ஏவுகணை  என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும். 2007 ஆம் ஆண்டு வரையில் அக்னி திட்டத்தில் பின்வரும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன: அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest), அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்]. உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது. 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது.



  1. அக்னி-I குறுகிய (short) தூரம் பாயும் ஏவுகணை, 700- 800 கிமீ தூரம்,

  2. அக்னி-II நடுத்தர (medium) தூரம் பாயும் ஏவுகணை, 2,500 கிமீ தூரம்,

  3. அக்னி-III இடைத்தர (intermediate) தூரம் பாயும் ஏவுகணை, 3,500- 5,000  கிமீ தூரம்.

  4. அக்னி-IV கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை, 6,000 கிமீ தூரம் (தயாரிப்பில்





பயன்பாடு வரலாறு

  1. பயன்பாட்டுக்கு வந்தது(சோதனைகள்) 04/11/99, 01/17/01 மற்றும் 08/29/௦௪

  2. தயாரிப்பாளர்Defence Research and Development Organisation (DRDO), Bharat Dynamics (BDL)

  3. ஓரலகுக்கான செலவுரூ 250-350 மில்லியன் அல்லது $5.6-7.9 மில்லியன்

  4. எடை- 12,000 கிகி (அக்னி-I), 16,000 கிகி (அக்னி-II )

  5. நீளம்-15 மீ (அக்னி-I), 20 மீ (அக்னி-II), 16 மீ (அக்னி-III)

  6. விட்டம்-1.0 மீ (அக்னி-I, அக்னி-II) ,2.0 மீ (அக்னி-III)

  7. வெடிபொருள்-Strategic nuclear (15 KT to 250 KT),  conventional HE-unitary,  penetration,  sub-munitions,  incendiary or fuel air explosives

  8. பறப்பு உயரம்- > 90 கிமீ

  9. வேகம்- 5-6 கிமீ/செ (அக்னி-II)

  10. ஏவு தளம்- 8 x 8 Tatra TELAR (Transporter erector launcher) Rail Mobile லான்ச்

























    All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint